Hindu Tamil Thisai
ரூ.400 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கட்சி நிதி என்ற பெயரில் ரூ.400 கோடி வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணைக்கு பின்னர் அவரை நவம்பர் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில்…