உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளி வசூலை தடுக்கும் வகையில் 14 சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் தினமும் ஏராளமான மக்கள் வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளை வாங்குதல், விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை பதிவு செய்வதற்காக வந்து செல்கின்றனர். இந்த அலுவலகங்களில், சில பணிகளை விரைவாக முடித்துக் கொடுப்பதாகக் கூறி இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில்…