Daily Thanthi
கேரளா: தற்கொலை நோக்கில் காரை கொண்டு மோதிய வாலிபர் - 10 பேர் காயம்
கோட்டயம் கேரளாவில் காரில் சென்ற வாலிபர் தற்கொலை நோக்கில் அடுத்தடுத்து மோதியதில் 7 வாகனங்கள் சேதமடைந்தன. 10 பேர் காயம் அடைந்தனர். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் கஞ்சிரப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில், அதிவிரைவாக சென்ற கார் ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஐந்து கார்கள், ஒரு ஆட்டோ ரிக்சா மற்றும் ஒரு ஸ்கூட்டர் என மொத்தம் 7 வாகனங்கள் சேதமடைந்தன. வாலிபர் கைது இதில், ஆட்டோ ரிக்சாவில் பயணித்த தம்பதியினர்…