Hindu Tamil Thisai
வடலூர் சத்தியஞான சபையில் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்த விவரங்கள் சேகரிப்பு
கடலூர்: வடலூர் சத்தியஞான சபை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்தியஞான சபை நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 30 ஏக்கர் பரப்பிலான சத்தியஞான சபை நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்…