IBC Tamil
சீனாவின் முதலீடுகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அசீம் முனீர்: உள்நுழையும் அமெரிக்கா
சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த சீன முதலீடுகளை அசீம் முனீர் உள்ளிட்ட பாகிஸ்தான் இராணுவம் இடைநடுவில் தடுத்து நிறுத்தி வருவதாக அந்நாட்டில் உள்ள ஜமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் கனிம வளங்கள் வெளிநாட்டு நலன்களை முன்னெடுப்பதற்கும், அமெரிக்காவை நோக்கிய பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகளுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திங்கட்...