உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘கூட்டுறவு சங்க தேர்தல் தேதி குறித்து விரைவில் முதல்வர் முடிவெடுப்பார்’ - அமைச்சர் காந்திராஜ் தகவல்

வேலூர்: கூட்​டுறவு சங்க தேர்​தல் தேதியை விரைவில் முதல்​வர் அறி​விப்​பார். அதற்​கான பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன என்று கூட்​டுறவு துறை அமைச்​சர் காந்​திராஜ் தெரி​வித்​தார். வேலூர் மாவட்​டத்​தில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்ற அமைச்​சர் காந்​திராஜ், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கூட்​டுறவுத் துறை​யில் உள்ள இடர்​பாடுகளை களைய துறை ரீதி​யான ஆய்​வு​களை மேற்​கொண்டு வரு​கிறோம். கூட்​டுறவு அங்​காடிகளில் மக்…