உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிரசாதம் வழங்குவதுபோல் சிறுமிகளிடம் ஆபாச செயல்.. வீடியோக்களை வெளிநாட்டில் விற்ற பூசாரி

மதுரா உத்தர பிரதேசத்தில் பூசாரி ஒருவர் பிரசாதம் வழங்குவதுபோல் சிறுமிகளிடம் ஆபாச செயலில் ஈடுபட்டு, அதனை வீடியோவாக எடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள கிராமம் ஒன்றில் ஜெயிந்த் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. இதில், பூசாரியாக இருப்பவர் ஷியாம் பீகாரி. ஆபாச வீடியோ இவர், கோவிலுக்கு வரக்கூடிய, வயது வந்த சிறுமிகளிடம் பிரசாதம் தருகிறேன் என கூறி தனியாக அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர்…