Indian Express Tamil
நான் அம்மா ஆகலனு குத்தி காட்டுறாங்க; உனக்கு என்ன பிரச்னை: வெடித்த அனிதா சம்பத்
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அனிதா சம்பத், பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் ஊகத் துறையில் தான் பணியாற்றி வருகிறார். அனிதா சம்பத் தற்போது சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் சில படங்களிலும் நடித்து வருகின்றார். வாட்டர் பாட்டிலை விட பெட்ரோல் விலை கம்மி; இந்தியர்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கும் குட்டி நாடு: ஆனா ஈரான் இல்ல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் அழகு குறிப்புகள், சமூக கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்…