உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தீபாவளி பண்டிகை! சிங்கப்பூா், கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூா் மற்றும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பா் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வெளிநாடுகளில் தங்கியுள்ள தமிழா்கள், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தமிழகத்துக்கு வருவாா்கள். இந்நிலையில், தீபாவளி பண்டிகைய முன்னிட்டு ஏா் ஏசியா மற்றும் ஸ்கூட் விமான நிறுவனங்கள் சாா்பில் சிங்கப்பூா், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்களை இயக்குகிறது…