Daily Thanthi
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு - வாகனங்கள் தடுத்து நிறுத்தம்; மேம்படுத்தப்பட்ட 2-வது கட்ட செயல் திட்டம் அமல்
புதுடெல்லி டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள சூழலில், மேம்படுத்தப்பட்ட 2-வது கட்ட செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் குளிர்காலம் நெருங்க கூடிய சூழலில், காற்று மாசு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றில் மாசு அதிகரித்து பொதுமக்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது. இந்த சூழலில், டெல்லியில் மாசு கட்டுப்பாட்டை குறைக்க முதல்…