உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அன்பில் மகேஷ் கைது ஏன்? சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் அறிக்கை

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர, ரூ.100 கோடி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு போலீசார் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை கைது செய்தனர். இந்த நிலையில், அன்பில் மகேஷ் கைது குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்து இருப்பதாவது:- தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய க…