Daily Thanthi
இந்திய 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 424 ரன் குவிப்பு
கிறிஸ்ட்சர்ச், இந்தியா 'ஏ'-நியூசிலாந்து 'ஏ' அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய 'ஏ' அணி 346 ரன்கள் எடுத்தது. பின் னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 'ஏ' அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மேத்யூ பாய்லே 110…