Daily Thanthi
சென்னை ஓபன்: முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து
சென்னை, முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் 3-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால் முந்தைய நாள் இரவில் இருந்தே தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை திட்டமிட்ட நேரத்தில் தொடங்க முடியவில்லை. மோசமான வானி லையால் முதல் நாள் ஆட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து 2-வது நாள் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில்…