Daily Thanthi
பார்முலா1 கார்பந்தயத்தில் இத்தாலி வீரர் பட்டம் வென்று சாதனை
இந்த ஆண்டுக்கான பார்முலா! கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி பந்தயம் மெச்சிகோ சிட்டியில் உள்ள ஓடுதளத்தில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறியது. 305.354 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 11 அணிகளைச் சேர்ந்த 22 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். ரெட்புல் அணி இதில் முன்னாள் சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2 மணி 20 நிமிடம்…