உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடும் போராட்டம் நிறைந்த தொடராக இருக்கும்: புஜாரா

புதுடெல்லி, இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் புஜாரா அளித்த ஒரு பேட்டியில், 'இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும் என்பதே எனது கணிப்பு. முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஒரு இந்திய அணியும், கடைசி இரு ஆட்டங்களில் வேறொரு இந்திய அணியும் விளையாட உள்ளது. எனவே நியூசிலாந்துக்கே சற்று சாதக மான சூழல் நிலவுகிறது. ஏனெனில் இந்தியா 5 போட்டிகளில் ஒரே மாதிரி யான அணியுடன் விளையாடப்போவதில்லை…