IBC Tamil
நாமலின் வழக்கு விசாரணையில் வெளியாகிய அச்சுறுத்தல்! அலி சப்ரியை இலக்குவைத்து நீதிமன்றில் கேள்வி
கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சட்ட ரீதியாக மிகவும் பரபரப்பான வாரமாக அமைந்திருந்தது. கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற வழக்கிலும், 28ஆம் திகதி கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கிலும் அவர் இரு தடவைகள் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது. சிறைச்சாலையில் காலத்தைக் கழிப்பதைவிட இவ்வாறு நீதிமன்ற வளாகத்தில் நேரத்தைச் செலவிடுவது எவ்வளவோ மேல் எனச் சிலர் மத்தியில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிணை கோரல் இந்த வழ...