உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆவணமில்லா மசூதி, தேவாலயங்களுக்கு பட்டா; அரசு நிலத்தை தாரைவார்க்க கூடாது: இந்து முன்னணி கண்டனம்

சென்னை: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது: மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களுக்கு சொத்துரிமை ஆவணங்கள் இல்லாதபோதும், நில பட்டாக்களை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறுபான்மை ஓட்டுக்காக, அரசு மற்றும் பொது சொத்துகளை ஆக்கிரமித்த வர்களிடமே ஒப்படைப்பது அரசியலமைப்பு சட்ட நெறி முறைகளை மீறுவதாகும். அரசு நிலங்களை வேறு யாரேனும் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிக்கும்…