Daily Thanthi
குமரி, தென்காசி சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் கன்னியாகுமரி, கன்னியாகுமரி-எழும்பூர், தாம்பரம்-தென்காசி இடையே சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு; * சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரெயில்…