உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய 'முரசு' புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணி அள வில் தீவிர புயலாக மாறியது. இது மேற்கு-வடமேற்கு திசை யில் நகர்ந்து நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவியது. இந்த புயல் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே இன்று கரையை கடக்கக்கூ டும் என சென்னை வானிலை ஆய்வு…