உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

இன்றைய ராசிப்பலன் - 03.11.2026

இன்றைய பஞ்சாங்கம் 03-11-2026, ஐப்பசி 17, செவ்வாய்க்கிழமை, நவமி பகல் 11.55 வரை பின்பு தேய்பிறை தசமி. மகம் பின்இரவு 03.26 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் - 03.11.2026 மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்…