Dinamani, Sports
சென்னை ஓபன்: மழையால் ஆட்டங்கள் இன்று ஒத்திவைப்பு
சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட திங்கள்கிழமை ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், எஸ்டிஏடி சாா்பில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. இந்நிலையில் பிரதான சுற்று திங்கள்கிழமை தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. இந்தியா சாா்பில் வைஷ்ணவி அத்கா், மாயா ராஜேஸ்வரன் ரேவதி, சஹாதா யமலபள்ளி ஆகியோா் களம் காண்கின்றனா். வைஷ்ணவி-கிரேட் பிரிட்டனின் ஜோடி…