Daily Thanthi
“நான் சிக்னல் கொடுத்தால்..” அமிதாப் பச்சன் ஆவேச பதிவு
மும்பை, எனக்கு சமூக வலைத்தளத்தில் 5 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். திருப்பி அடிக்க அவர்களில் 10 சதவீதம்பேர் போதும். அவர்கள் என் சிக்னலுக்காக' காத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் இந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் அமிதாப் பச்சன், பாலிவுட்டின் “ஷஹென்ஷா" என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 1969-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான அவர், "ஷோலே, டான், தீவார், குலி…