உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆந்திராவில் ‘முரசு’ புயல் கரையைக் கடந்தது... பலத்த காற்று வீசியது

சென்னை, ஆந்திராவில் ‘முரசு’ புயல் கரையைக் கடந்தது... பலத்த காற்று வீசியது. முரசு புயல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய 'முரசு' புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணி அள வில் தீவிர புயலாக மாறியது. இது மேற்கு-வடமேற்கு திசை யில் நகர்ந்து நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவியது. மேலும் ஆந்திர…