Samayam Tamil
ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே.. தமிழ்நாடும் குற்றவாளிகளின் நாடாக மாறிடுமா? விஜய் அரசை விளாசிய ஆர்.பி. உதயகுமார்
தமிழ்நாடு ஆப்பிரிக்காவைப் போன்ற குற்றவாளிகளின் நாடாக மாறிவிடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.