உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இனியும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம் அவசியம்தானா?

மக்கள் பயன்படுத்தும் பல்வேறு சேவைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கட்டணங்களை நிர்ணயிக்கின்றன. மக்களுடைய வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அந்த சேவைகளுக்கு குறைவான கட்டணங்கள் இறுதி செய்யப்படுகின்றன. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் காற்றில் கலந்த கீதமாகி விடுகின்றன. ஏட்டளவில்தான் அந்தக் கட்டணம் இருக்கிறதே தவிர, நடைமுறையில் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. அரசுகள்…