Daily Thanthi
தூத்துக்குடி: கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இருவேறு காவல் நிலைய கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட மொத்தம் 7 குற்றவாளிகளில் ஒரு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 6 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 2 குழந்தைகள் கொலை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி, இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் தேவிகுமார் (வயது 43). இவர் கடந்த 2020-ம் ஆண்டு…