Maalaimalar
Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.11.2026 - இந்த ராசிக்காரர்கள் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்
மேஷம் பணவரவு திருப்தி தரும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள். ரிஷபம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும். மிதுனம் உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கடகம் நட்பால்…