Hindu Tamil Thisai
போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து மண்டல வாரியாக மெமோ அனுப்பப்பட்டு வருவதாகவும், 300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் புதிய நடைமுறையை செயல்படுத்துவதால்…