உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

₹1 கோடி இலக்கு: 2027 முதல் நீங்கள் அடைவதற்கான செயல்முறை வழிகள் என்னென்ன?

38 வயதாகும் கார்த்திக், சென்னையில் ஒரு IT நிறுவனத்தில் மேலாளர். கண்ணாடி முன்னாடி நின்று தலைமுடியைச் சீவும்போது எட்டிப்பார்க்கும் நரை, "அப்பா, எனக்கு புது ஐபோன் வேணும்" என்று கேட்கும் மகனின் குரல், கூடவே "இன்னும் ஒரு கோடி கூட சேர்க்கலையே..." என்று உள்ளுக்குள் ஓடும் ஒரு மெல்லிய பயம். 35-லிருந்து 45 வயதில் இருக்கும் நம் எல்லாருக்குமே இந்த உணர்வு ஏதோ ஒரு இரவில் வந்திருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 'ஒரு கோடி' என்பது பெரிய…