Hindu Tamil Thisai
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பிரதோஷ் சதம் விளாசல்
சண்டிகர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - சண்டிகர் இடையிலான போட்டி சண்டிகரில் உள்ள செக்டார் 16 மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 86 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. தனது 10-வது சதத்தை விளாசிய பிரதோஷ் ரஞ்ஜன் பால் 215 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 138 ரன்களும், குருசாமி அஜிதேஷ் 34 ரன்…