உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தெதுரு ஓயா பெருக்கெடுப்பு : வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால், வடக்கு வழித்தடத்தில் செல்லும் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குருநாகலுக்கும் மஹவவிற்கும் இடையிலான தொடருந்து பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, அவ்வழியில் தொடருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து திணைக்களத்தின்படி, கொழும்பிலிருந்து வரும் தொடருந்து குருநாகல் வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தொடருந்துகள் மஹவ வரையிலும் மட்டுமே இயக்கப்படும். ...