Daily Thanthi
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரும், உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவருமான கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான மேக்ஸ்வெல், கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வந்த நிலையில், தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தி பிக் ஷோ 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மேக்ஸ்வெல், தனது…