உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் நியமனம்

சென்னை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், 24 பேர் கொண்ட அறங்காவலர் குழு மற்றும் தலைவர் பதவி காலம் முடிந்ததால், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு, இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை, ஆந்திர மாநில அரசால் நியமிக்கப்பட்டு வருகிறது.கடந்த, 2024-ம் ஆண்டு அக்டோபரில், தனியார் தொலைக்காட்சி நிறுவனர் பொல்லினேனி ராஜகோபால் நாயுடு தலைமையில், தேவஸ்தான அறங்காவலர் குழு…