Hindu Tamil Thisai
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க இன்று கருத்து கேட்பு கூட்டம்
சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தை புறக்கணிப்பதாக மீனவ அமைப்புகள் அறிவித்துள்ளன. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அப்பகுதியில் உள்ள மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், மீன்வளத்துறை சார்பில், மீனவ அமைப்புகளை சேர்ந்த பிரதி…