Daily Thanthi
ஆட்டோ டிரைவர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி... அதிர வைத்த நோட்டீஸ்
திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவருக்கு, ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி. வரி நிலுவையில் இருப்பதாக வந்த நோட்டீசால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.4.75 கோடி வரி நிலுவை திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாபு நகரைச் சேர்ந்தவர் சையத் காதர் (38). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி யாஸ்மின் (33), வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், யாஸ்மினுக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில்…