Indian Express Tamil
வாட்டர் பாட்டிலை விட பெட்ரோல் விலை கம்மி; இந்தியர்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கும் குட்டி நாடு: ஆனா ஈரான் இல்ல
பெட்ரோலை மிகவும் மலிவாக கொடுக்கும் நாடு என்றால் நமக்கு முதலில் ஈரான் தான் நினைவிற்கு வரும். ஏனென்றால் ஈரானில் கச்சா எண்ணெய் மிகவும் அதிக அளவில் கிடைப்பதால் அங்கு பெட்ரோல் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால், ஈரானை தவிர்த்து மற்றொரு நாடும் குடிநீர் விலையை விட குறைவான விலைக்கு பெட்ரோலை விற்று வருகிறது. அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்: ஒரே ராத்திரியில் ரூ.13 கோடிக்கு அதிபதியான இந்தியர்; அடுத்த பிளான் இதுதான் அதாவது, தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள சிறிய ஆனால் விவரிக்க முடியாத அளவுக்கு பணக்கார நாடான புரூனை, அங்குள்ள மிகக் குறைந்த எரிபொருள் விலையால் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அங்…