உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

உத்தராகண்டில் கேதார்தால் மலைப் பகுதியில் மாயமான 8 வீரர்களை தேடும் பணி 3-ம் நாளாக தொடர்கிறது

உத்தரகாசி: உத்தராகண்ட் மாநிலம் கங்​கோத்ரி தேசி​யப் பூங்கா எல்​லைக்​குட்​பட்ட புகழ்​பெற்ற கேதார்தால் பகுதி​யில் மலையேற்றம் சென்ற 8 பேர் மாய​மாகி​யுள்​ளனர். அவர்களை தேடும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்​டோபர் 27-ம் தேதி, 8 மலை​யேற்ற வீரர்​கள் உள்ளிட்ட 13 பேர் குழு, உத்​த​ராகண்​டின் கேதார்​தால் நோக்​கிய 3 நாள் பயணத்தைத் தொடங்​கியது. அக்​குழு புறப்​பட்ட சில மணி நேரங்களி​லேயே, அக்​டோபர் 29-ம்…