உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ. 1,614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட தவெக அரசு - நயினார் நாகேந்திரன் பதிவு

சென்னை, ரூ. 1,614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட தவெக அரசு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :- ரீல்ஸ் பாலிடிக்ஸும்…ரியாலிட்டி செக்கும்! - ரூ. 1614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட தவெக விஜய் அரசு! திரையில் காட்டப்படும் ‘மாஸ்’ பிம்பங்கள் நிஜ நிர்வாகத்திற்கு உதவாது என்பதற்கு, ரூ. 1614 கோடி கொரிய முதலீட்டை அண்டை மாநிலமான…