உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காங்கிரஸுடன் கருத்து வேறுபாடு இல்லை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம்

சென்னை: தமாகா சார்பில் ‘ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோருடன் ஆனந்த தீபாவளி’ கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை இல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்று ஆதரவற்ற முதியோருக்கும், பெண்களுக்கும் தீபாவளிப் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்செயல்களை விசாரணை செய்வதற்காக…