உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 1,729 பேருக்கு நோட்டீஸ்

சென்னை, தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 51 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 திரும்ப கொடுக்கும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். போதிய இடவசதி, அதிகம் விற்பனையாகும் கடைகளுக்கு கூடுதல் சிரமம், ஸ்கேனர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டினர். காலிபாட்டில்களை சேகரிக்கும்…