உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘ரூ.100 கோடி படத்தை தோளில் சுமந்து நடித்துள்ளார் நயன்தாரா!’ - ரெஜினா பாராட்டு

கோவை, “ரூ.100 கோடி படத்தைத் தனது தோளில் சுமந்து நயன்தாரா நடித்துள்ளார். வேறு எந்தப் பெண்ணாலும் இதைச் செய்ய முடியாது. இது எனக்கு ஊக்கமளிக்கிறது” என்று நயன்தாராவைப் பாராட்டினார். ‘மூக்குத்தி அம்மன் 2’ இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் நயன்தாராவுடன் சினேகா, ரெஜினா கசாண்ட்ரா…