Daily Thanthi
திருப்பத்தூரில் பெற்ற மகனையே போலீசில் பிடித்துக் கொடுத்த பெற்றோர்... என்ன காரணம் தெரியுமா..?
திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில், மதுபோதையில் தினமும் வீட்டில் தகராறு செய்து வந்த பெற்ற மகனை, அவரது பெற்றோரே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் போதையில் தகராறு திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாத். இந்த இளைஞர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து போதை தலைக்கேறியதும்…