உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

புதுடெல்லி, இன்று டெல்லியில் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 59-வது கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே பிரச்சினை நிலவி வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரை கூட திறக்க கர்நாடகா மறுத்து வருகிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு…