Maalaimalar
இந்த வார விசேஷங்கள்: 3-11-2026 முதல் 9-11-2026 வரை
3-ந் தேதி (செவ்வாய்) * பத்தமடை மீனாட்சி அம்மன், சங்கரன்கோவில் கோமதியம்மன் தலங்களில் புறப்பாடு. * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம். * கீழ்நோக்கு நாள். 4-ந் தேதி (புதன்) * வீரவநல்லூர் மரகதாம்பிகை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் தலங்களில் பவனி. * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. * திருவல்லிக்கேணி…