உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

துணை முதல்வர் சுனேத்ரா பவாருக்கு எதிராக என்சிபி தலைவர்கள் போர்க்கொடி

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவர்கள், கட்சித் தலைவரும் துணை முதல்வருமான சுனேத்ரா பவாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர் மகாராஷ்டிர மாநில துணை முதல்​வர் சுனேத்ராவிடம் கலால், விளை​யாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் உள்​ளன. தனது கணவர் அஜித் பவார் வகித்த நிதித் துறையை வழங்​கக் கோரி முதல்​வர் தேவேந்​திர பட்​னாவி​ஸிடம்…