உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘செங்கண்மாலீஸ்வரர் கோயில் நிலம் மீட்பு’ - அமைச்சர் ரமேஷ் உத்தரவின்படி நடவடிக்கை!

இந்து சமய அறநிலையத்துறை ரமேஷ் உத்தரவின்படி, செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 2.30 ஏக்கர் குத்தகை நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 2.30 ஏக்கர் நிலத்தினை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி திருக்கோயிலுக்குச் குத்தகைக்கு எடுத்த நம்பிராஜ் என்பவர்…