உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

300 ஏக்கர் விளைநிலங்களில் புகுந்த மழைநீர்- விவசாயிகள் கவலை

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, நண்டு ஓடை பாசன வாய்க்காலை தூர்வாரி, விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புவனகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை புவனகிரி அருகே…