உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆட்டை கொன்று தூக்கிச்சென்ற சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்

நெல்லை, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆட்டை தூக்கிச்சென்ற சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் சுப்பிரமணியன். இவர் வீட்டு தொழுவத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டு தொழுவத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. பின்னர், தொழுவத்தில் கயிற்றால் கட்டி…