Hindu Tamil Thisai
கரையை கடந்தது ‘முரசு’ புயல் - ஆந்திர கடலோர பகுதிகளில் பாதிப்பு
அமராவதி: ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே இன்று (நவ.3) அதிகாலை கரையை கடந்தது முரசு புயல். அப்போது மணிக்கு சுமார் 100 கி.மீ முதல் 120 கி.மீ வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசியது. வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் ஆந்திர பிரதேச கடற்கரையோர பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீன்பிடி…