உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்காவில் இன்று நாடாளுமன்ற இடைக்கால தேர்தல்

வாஷிங்டன், அமெரிக்காவில் இன்று இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் செயல்பட்டு வருகிறார். அவரது பதவி காலம் 2028ம் ஆண்டு வரை உள்ளது. இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்றம் இரு அவைகளை கொண்டதாகும். செனட் சபை, பிரதிநிதிகள் சபை என 2 அவைகளை கொண்டுள்ளது. செனட் சபைக்கு 100 பேரும், பிரதிநிதிகள் சபைக்கு 435 பேரும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். அமெரிக்காவில் மொத்தம் 50…